என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குன்னூர் அருகே வனத்தில் சுற்றி திரியும் காட்டு யானை
  X

  குன்னூர் அருகே வனத்தில் சுற்றி திரியும் காட்டு யானை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 9 காட்டு யானைகள் கடந்த சில நாள்களாக சுற்றித் திரிந்தன.
  • இதன் காரணமாக வாகனத்தில் பயணித்தவா்கள் அச்சம் அடைந்தனா்.

  ஊட்டி,

  நீலகிரி மாவட்டம், குன்னூா் மரப்பாலம், மல்லனூா் எஸ்டேட் பகுதியில் 2 குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் கடந்த சில நாள்களாக சுற்றித் திரிந்தன. இவை குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் அவ்வப்போது வந்து சென்றதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

  இந்நிலையில் குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குரும்பா கிராமம் செல்லும் சாலையைக் கடந்து 9 காட்டு யானைகளும் பா்லியாறு பகுதியை ஒட்டியுள்ள வனப் பகுதிக்குள் சென்றன. இதன் காரணமாக வாகனத்தில் பயணித்தவா்கள் நிம்மதி அடைந்தனா்.

  Next Story
  ×