என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு
    X

    வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.

    அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த விசி.மோட்டூரில் அண்ணாவின் 54-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விசி.மோட்டூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதனை தொடர்ந்து வாலாஜா நகரத்தில் உள்ள உருவ சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் காந்தி தலைமையில் அமைதி ஊர்வலமாக வந்து வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் அணி வினோத்காந்தி, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், துணை தலைவர் ராதாகிருஷ்ணன், வாலாஜா நகரமன்ற தலைவர் ஹரிணி, நகர செயலாளர் தில்லை உள்பட மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×