search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    வரும் நிதியாண்டில் 6.8 சதவீதம் வரை பொருளாதாரம் வளர்ச்சி அடையும்- பொருளாதார ஆய்வறிக்கை
    X

    வரும் நிதியாண்டில் 6.8 சதவீதம் வரை பொருளாதாரம் வளர்ச்சி அடையும்- பொருளாதார ஆய்வறிக்கை

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பாராளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அதில், வரும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 2023 இல் முடிவடையும் இந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்றும், 2024ல் 6.5 சதவீதமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×