search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அதிவேக அலைக்கற்றை திறன் கொண்ட 5 ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
    X

    அதிவேக அலைக்கற்றை திறன் கொண்ட 5 ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

    அதிவேக அலைக்கற்றை திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை என்கிற 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்த 6-வது இந்திய கைப்பேசி மாநாட்டில் தொலை தொடர்பின் திருப்புமுனையாக இருக்கும் 5 ஜி சேவையை மோடி அறிமுகப்படுத்தினார்.

    Next Story
    ×