பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி, நாளை சென்னை வருகிறார்.

விமான நிலையத்தில் பிரதமருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளிக்கிறார்கள்
பிரதமர் செல்லும் வழிநெடுகிலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்க உள்ளனர்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி, சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை