2020-2021 ஆண்டில் அதிகம் வருமானம் பெற்ற மாநில கட்சிகளின் பட்டியல்

2020-2021 ஆண்டிற்கான வரவு-செலவு கணக்கினை மாநில கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தன. அதன் விவரங்கள் உள்ளே..
திமுக மொத்தம் ரூ.149.95 கோடி நன்கொடை பெற்று மாநில கட்சிகளில் முதலிடத்தை பெற்று உள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ரூ.108 கோடி வருமானத்துடன் 2வது இடத்தில் உள்ளது.
ஒடிசாவில் உள்ள பிஜு ஜனதாதளம் ரூ.73 கோடி வருமானம் பெற்று 3-வது இடத்தை பெற்று உள்ளது.
அதிமுகவின் வருமானம் ரூ.34 கோடியாக குறைந்துள்ளது.
பா.ம.க.வின் வருமானம் ரூ.1.16 கோடியாக உள்ளது.