காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவர் நடிகர் சந்தானம்
சந்தானம் படம் என்றால் கண்டிப்பாக காமடிக்கு கேரண்டி என்று நினைக்கும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம்பெற்றுள்ளார்
இந்நிலையில் சந்தானம் நடிப்பில் காமெடி படமாக உருவாகி இருக்கும் இங்க நான் தான் கிங்கு படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது
தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உட்பட பலர் நடிப்பில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் இப்படம் வரும் மே 10ந் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.