இதனைத் தொடர்ந்து இப்படத்தில் இயக்குனர் செல்வராகவனும் இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்ததை தொடர்ந்து “உங்களை இயக்குேவன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை” என்று தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
இதற்கு பதிலளிக்கும் விதமாக “வாய்ப்பிற்கு நன்றி இயக்குநர் சார் உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்” என செல்வராகவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்