என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
416 ஏரிகள் முழுவதும் நிரம்பின
Byமாலை மலர்12 Dec 2024 2:18 PM IST
- நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.
- 112 ஏரிகள் 25 சதவீதம் நிறைந்து உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. இதில் 416 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
248 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 132 ஏரிகள் 50 சதவீதம், 112 ஏரிகள் 25 சதவீதம் நிறைந்து உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
Next Story
×
X