5 விரலும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் தான் அது ஒரு கை பலம். அப்படி சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டபோது, நெடுஞ்சாலை துறை, நீர்வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட 5 துறைகளும் சிறப்பாக பணியாற்றியது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.