search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசத்திற்காக பாரதியார் ஆற்றிய பங்களிப்பை நினைத்து பெருமை கொள்வோம் : விஜய் வசந்த்
    X

    தேசத்திற்காக பாரதியார் ஆற்றிய பங்களிப்பை நினைத்து பெருமை கொள்வோம் : விஜய் வசந்த்

    • தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் இலக்கணம் வகுத்த மாபெரும் கவிஞர்.
    • தேசத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை நினைத்து பெருமைகொள்வோம்.

    கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இந்திய சுதந்திர போராட்ட வீரர் மகாகவி பாரதியார் பிறந்தநாள். கவிதைகள் மூலம் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் இலக்கணம் வகுத்த மாபெரும் கவிஞரான பாரதியாரை அவரது பிறந்தநாளில் போற்றுவோம். தேசத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை நினைத்து பெருமைகொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×