என் மலர்
தமிழ்நாடு
X
டங்ஸ்டன் விவகாரம் - முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு இ.பி.எஸ். மறுப்பு
Byமாலை மலர்10 Dec 2024 1:25 PM IST (Updated: 10 Dec 2024 1:31 PM IST)
- ஏலம் முறையை வரவேற்பதாக தான் தம்பிதுரை தெரிவித்தார்.
- தமிழ்நாட்டில் அனுமதியின்றி கனிம வளங்கள் சுரண்டப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்றார்.
சென்னை:
தமிழக சட்டசபை வளாகத்தில் டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-
* அதிமுக எம்பி தம்பிதுரை சுரங்க மசோதாவை ஆதரித்து பேசியதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
* ஏல முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்பதால் வரவேற்பதாக தம்பிதுரை தெரிவித்தார்.
* ஏலம் முறையை வரவேற்பதாக தான் தம்பிதுரை தெரிவித்தார்.
* தமிழ்நாட்டில் அனுமதியின்றி கனிம வளங்கள் சுரண்டப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்றார்.
Next Story
×
X