என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மணிப்பூர் தலைமை நீதிபதியாக சென்னை ஐகோர்ட் நீதிபதி நியமனம்: ஜனாதிபதி உத்தரவு
Byமாலை மலர்21 Nov 2024 5:15 AM IST (Updated: 21 Nov 2024 5:17 AM IST)
- மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக டி. கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இதனால் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 66 ஆக குறைந்துள்ளது.
புதுடெல்லி:
மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, சென்னை ஐகோர்ட் மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அண்மையில் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில், கொலீஜியத்தின் பரிந்துரைஐ ஏற்றுக்கொண்டு மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசித்த ஜனாதிபதி, கிருஷ்ணகுமாரை நியமனத்துக்கு ஒப்புதல் அளித்ததாக மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார். இதன்மூலம் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 66 ஆக குறைந்துள்ளது.
Next Story
×