என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
X
காவேரிப்பட்டினம் அருகே பைக் மீது கண்டெய்னர் மோதி விபத்து- 3 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்11 Oct 2024 12:23 PM IST
- நண்பர்களான விஜி, வசந்தகுமார், ராகுல் 3 பேரும் ஒரே பைக்கில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
- பைக் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே பைக் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
நண்பர்களான விஜி, வசந்தகுமார், ராகுல் 3 பேரும் ஒரே பைக்கில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பைக் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×