என் மலர்
ஷாட்ஸ்

மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்ப கூடாது - அன்புமணி ராமதாஸ்
- மேகதாது அணை கட்ட தமிழ் நாடு ஒத்துழைக்க வேண்டும்.
- அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா நீதிமன்றம் செல்ல கூடாது.
டிகே சிவக்குமாரின் இந்த கருத்துக்கு, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், அளித்த பதிலில், "மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல.. கடுந்தன்மை; டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது!" என்றார்.
Next Story