என் மலர்
ஷாட்ஸ்

அரசியலில் உதயநிதி ஸ்டாலின் இன்னும் மேலே வருவார்- சபரீசன்
மாமன்னன் திரைப்படம் தான் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி திரைப்படம். இதுதான் கடைசி படம் என்றதும் அவருக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது. சினிமாவை விட அரசியலில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியமான பொறுப்புகள் காத்திருக்கிறது. அரசியலில் உதயநிதி ஸ்டாலின் மேலே வருவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் கூறினார்.
Next Story