search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    மியாமி ஓபன் டென்னிஸ் - பெட்ரா கிவிடோவா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
    X

    பெட்ரா கிவிடோவா

    மியாமி ஓபன் டென்னிஸ் - பெட்ரா கிவிடோவா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

    • மியாமி ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் நடந்தது.
    • இதில் பெட்ரா கிவிடோவா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மியாமி:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் செக் குடியரசின் பெட்ரா கிவிடோவா, ரொமானியா வீராங்கனை சொரானா சிர்ஸ்டியுடன் மோதினார்.

    இதில் கிவிடோவா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ரிபாகினாவுடன், கிவிடோவா மோதுகிறார்.

    Next Story
    ×